உலகக்கோப்பை இறுதிப்போட்டி... நாணயங்களை கொண்டு உருவாக்கப்பட்ட உலகக்கோப்பை மாதிரி

x

திருச்சியில் நாணயங்களைக் கொண்டு உலகக்கோப்பை மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. 1950 முதல் 2023 வரையிலான நாணயங்களை கொண்டு உலகக்கோப்பை மாதிரி வடிவமைக்கப்பட்டு திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 837 ரூபாய் மதிப்புள்ள 651 இந்திய நாணயங்களை கொண்டு திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழக செயலாளர் பத்ரி நாராயணன் இதனை உருவாக்கி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்