"என்ன பாக்குறீங்க; தலைவர் படம் ஏன் சின்னதா இருக்கு..?" கேள்வியெழுப்பிய எம்எல்ஏவால் சலலசலப்பு

x

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த ரேஷன் கடை திறப்பு விழாவில் முதலமைச்சரின் புகைப்படம் ஏன் சிறியதாக இருப்பதாக பரமக்குடி திமுக எம்எல்ஏ முருகேசன் கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்