திடீரென பொங்கி வந்த வெண்ணிற நுரை - மக்களுக்கு அபாய எச்சரிக்கை

x

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக சேலம் அருகே உள்ள ஆத்துக்காடு பகுதியில் திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவு நீரால் வெண்ணிற நுரை பொங்கி தரைப்பாலத்தை சூழ்ந்து கொண்டது. வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்