சூரியன் மறைந்ததும் அலறும் திருத்தணி- நடுங்க வைக்கும் கும்பல் .தப்பிய முதிவரின் திகில் அனுபவம்

x

கைதி திரைப்பட பாணியில், சென்னையில் இருந்து ஆந்திரா செல்லக்கூடிய சாலையின் குறுக்கே கையிறுகளை கட்டி வைக்கும் கும்பல், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளை விபத்துக்குள்ளாக்கி, கொள்ளையடிக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்க்கலாம் விரிவாக...


Next Story

மேலும் செய்திகள்