களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..தாளத்துக்கு ஏற்ப டான்ஸ் ஆடிய யானை..கண்களை கவரும் வீடியோ

x

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன . தாய்லாந்து நாட்டில் கிருஸ்துமஸ் தாத்தா போல் உடையணிந்த யானைகள் பள்ளி குழந்தைகளுக்கு மலர்களை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தன. அப்போது யானைகளை தொட்டு மகிழ்ந்த குழந்தைகள்

கிறிஸ்துமஸ் கீதங்களை பாடினர். அதன் இசைக்கேற்ப யானைகள் நடனமாடி

குழந்தைகளை மகிழ்வித்தன. இதனால்

பள்ளி வளாகமே திருவிழா கோலம்

பூண்டிருந்தது


Next Story

மேலும் செய்திகள்