"உடலில் ஏற்படும் அபாயம்... " - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை

x

தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி பாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளையும், நாளை, மறுநாளும்ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 2 முதல் 3 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரும் எனக் கூறியுள்ளது. அதிகவெப்பநிலை நிலவும்போது, உடலில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்