சொன்னதை செய்து காட்டிய நடிகர் விஷால் - இன்ப அதிர்ச்சியில் கோடம்பாக்கம் மக்கள்

x

சென்னை கோடம்பாக்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல்விழாவில் பங்கேற்ற நடிகர் விஷாலிடம் அப்பகுதி மக்கள் குடிநீர் பிரச்சினை இருப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கோடம்பாக்கத்தில் கோரிக்கை வைத்த மக்களுக்கு நடிகர் விஷால் குடிநீர் வசதி ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து குடிநீர் வசதி பெற்ற பொதுமக்கள் நடிகர் விஷாலுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்