BREAKING || வெடித்து சிதறிய குடோன்... உள்ளே சிக்கிய 5 பேரின் நிலை..?

x

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த செங்கமலபட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ரசாயன மூலப்பொருள் தயாரிப்பு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டு 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்