ஸ்ரீவெட்டுடையார் காளியம்மன் கோயிலில் தீர்த்தவாரி- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

x

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடி ஸ்ரீவெட்டுடையார் காளியம்மன் கோயிலில் தீர்த்தவாரி வைபவம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் புனித நீராடி அம்மனை வழிபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்