மாமியாரை மண்ணை கவ்வ வைத்த மருமகள்கள்.. பொங்கல் விழாவில் கலகலப்பு

x

வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா, மாமியார் - மருமகள் இடையேயான போட்டிகளுடன் களை கட்டியது. சமத்துவ பொங்கல் விழாவில், மாமியார்களுக்கும், மருமகள்களுக்கும் இடையே கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. அதேபோல், மியுசிக்கல் சேர் போட்டியும் நடைபெற்றது. அதில் ஏராளமான மூதாட்டிகள் உற்சாகத்துடன் பங்கேற்ற நிலையில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்