உயிர், உலக் முதல் வருட பிறந்த நாள் கொண்டாட்டம்

x

இயக்குநர் விக்னேஷ் சிவன்-நடிகை நயன் தாரா தம்பதியின் இரட்டைக் குழந்தைகளான உயிர் ருத்ரோநீல், உலக் தெய்விக்கின் முதல் பிறந்த நாளை முன்னிட்டு நட்சத்திரத் தம்பதி தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்... தங்கள் வாழ்க்கையை மிகவும் பிரகாசமாக மாற்றியதே நீங்கள் தான் என்றும், தனது "இரட்டை சக்திகள்" எனவும் உருகியுள்ளார் விக்னேஷ் சிவன்... ரசிகர்களும், பிரபலங்களும் இருவருக்கும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்