வரப்போகும் தீபாவளி.. மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

x

தீபாவளி-2023 பண்டிகையை முன்னிட்டு ஆவினில் சுவை மிகுந்த சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு காஜூ கட்லி, நட்ஸ் அல்வா, மோத்தி பாக், காஜூ பிஸ்தா ரோல் உள்ளிட்ட பலவகை இனிப்புகள் விற்பனையாக உள்ளன. வரும் 10 ஆம் தேதி முதல் ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் சில்லறை விற்பனை நிலையங்களிலும் இனிப்புகள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்