கொட்டும் மழையிலும் நடைபாதை திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

x

கொட்டும் மழையிலும் நடைபாதை திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

பெசன்ட் நகரில் நடப்போம், நலம் பெறுவோம் என்ற பெயரில் சுகாதார நடைபாதை திட்டம்

8 கி.மீ., சுகாதார நடைபாதை திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்

மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்வமுடன் பங்கேற்ற பொதுமக்கள்

அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ராதாகிருஷ்ணன் பங்கேற்பு


Next Story

மேலும் செய்திகள்