மேலும் இரண்டு சிறுமிகளுக்கு டெங்கு காய்ச்சல் | Dengue fever | Virudhunagar

x

விருதுநகரில் சிறுமி உள்பட இரண்டு பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், 20 படுக்கைகள் கொண்ட தனி பிரிவும் தயார் நிலையில் உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்