டிடிஎஃப் வாசனின் புது அவதாரம்... வெளியான அடுத்த வீடியோ

x

பஞ்சர் லிக்விட் திரவத்தை பரிசோதனை செய்ய, டிடிஎஃப் வாசன் இருசக்கர வாகனத்தில் ஹெல்மேட் அணிந்துகொண்டு, பின்னால் அமர்ந்து, பயணம் செய்த வீடியோ வைரலாகியுள்ளது. டிடிஎஃப் வாசன், புதிதாக ஆட்டோமொபைல் தொழில் தொடங்கி, இருசக்கர வாகனங்களுக்குத் தேவையான ஜிபிஎஸ் கருவிகள் மற்றும் பஞ்சர் லிக்விட் திரவத்தை விற்பனை செய்யும் கடையை திறந்துள்ளார். பஞ்சர் லிக்விட் திரவத்தை பரிசோதனை செய்யும் வகையில், வாகனத்தின் டயரில் 38 ஆணிகளை பொறுத்திய நிலையில், தனது நண்பர் இருசக்கர வாகனத்தை ஓட்ட, பின்னர் அமர்ந்தபடி டிடிஎஃப் வாசன் பயணம் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்