ஜீன்ஸ் பேண்டில் தங்கத்தை ஸ்பிரே செய்து கடத்தி வந்த கில்லாடி

x

திருச்சி விமான நிலையத்தில் ஜீன்ஸ் பேண்டில் நூதன முறையில் தங்கம் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். ஷார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் 25 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, வாலிபர் ஒருவர் கடத்தி வந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரிடமிருந்து 390 கிராம் எடையுள்ள பேஸ்ட் வடிவிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்