பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம்... சொல்லை கேட்காத இளசுகள் - போலீசார் செய்த சம்பவம்

x

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து கடப்பாக்கம் செல்லும் அரசுப் பேருந்தில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்து வருவதை மாணவர்களும், இளைஞர்களும் வாடிக்கையாக வைத்துள்ளனர். ஓட்டுநரும், நடத்துனரும் பல முறை அறிவுறுத்தியும் அவர்கள் கேட்டபாடில்லை...


Next Story

மேலும் செய்திகள்