திடீரென கொழுந்துவிட்டு எரிந்த டிரான்ஸ்பார்மர் - அதிர்ச்சி காட்சிகள்

x

சிவகாசி அருகே மின்னல் தாக்கியதில் மின்மாற்றி தீப்பற்றி எரிந்தது. வெம்பக்கோட்டை பகுதிக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ள கிரகத்தாயம்மாள் என்ற இடத்தில் உள்ள மின்மாற்றியில் மின்னல் தாக்கி விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்மாற்றி சீரமைக்கப்பட்ட பின்னர் மீண்டும் அப்பகுதிக்கு மின் விநியோகம் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்