விண்வெளி ஆராய்ச்சி குறித்த பயிற்சி.. விண்ணில் பாய்ந்த 15 ராக்கெட்டுகள்!

x

சென்னை சேத்துப்பட்டில், பள்ளி மாணவர்கள் தயாரித்த ராக்கெட்டுகள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. மாணவர்களிடையே விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஆர்வத்தை தூண்டும் விதமாக தனியார் கல்லூரி மற்றும் சேலம் விங்ஸ் ஆப் சயின்ஸ் அகாடமி ஆகியவை இணைந்து, இரண்டு நாள் ராக்கெட் தொழில்நுட்ப செய்முறை பயிற்சி வகுப்பை நடத்தின. பயிற்சி வகுப்பின் இறுதியில் மாணவர்கள் தயாரித்த 15 ராக்கெட்டுகள், பள்ளி வளாகத்தில் விண்ணில் செலுத்தி சோதிக்கப்பட்டன


Next Story

மேலும் செய்திகள்