#JUSTIN || "பெருங்களத்தூர தாண்டுவ நீ?"... உச்சகட்ட டிராபிக் - ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

x

பொங்கல் பண்டிகையை கொண்டாட, சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால், பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது...


Next Story

மேலும் செய்திகள்