டிராபிக் போலீஸாரால் சென்னையில் 5கி.மீ.க்கு டிராபிக்.. பொதுமக்கள் குற்றச்சாட்டு

x

கிண்டி- ராமாபுரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்- ஓட்டுநர்கள் அவதி. 5 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் /"போக்குவரத்தை ஒழுங்கு படுத்தாமல் வாகன தணிக்கையில் போலீசார் மும்முரம்"/போக்குவரத்து காவல்துறையினர் மீது வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி /கூடுதல் காவலர்களை நியமித்து போக்குவரத்தை சீர் செய்ய வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை


Next Story

மேலும் செய்திகள்