இன்றைய தலைப்பு செய்திகள் (15-02-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் தொடர்பான ஆய்வுக்காக சேலம் சென்றார் முதல்வர் ஸ்டாலின்....
  • ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டு, மக்களிடம் குறைகேட்பு
  • சேலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெறும் பல்வேறு பணிகள்....
  • முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு.....
  • சேலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெறும் பல்வேறு பணிகள்....
  • முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு.....
  • விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழில்துறையினருடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்
  • பல்வேறு பிரச்சினைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்
  • மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி...
  • முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...
  • பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார், சி.பி.ராதாகிருஷ்ணன்....
  • ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜினாமா கடிதம் அளித்தார்...

Next Story

மேலும் செய்திகள்