Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01.08.2023) | 1 PM Headlines | Thanthi TV

x
  • மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் இன்றும் எதிர்க்கட்சிகள் அமளி.......
  • கூச்சல், குழப்பத்தால் இரு அவைகளும் தற்காலிகமாக ஒத்திவைப்பு.....
  • மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் வரும் 8ஆம் தேதி விவாதம்......
  • 10ஆம் தேதி பிரதமர் மோடி பதிலளிக்கிறார்.........
  • மணிப்பூர் முதலமைச்சர் பைரேன் சிங்கிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.....
  • மணிப்பூரில் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு10 கோடி ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை அனுப்பிவைக்க ஒப்புதல் வழங்கக் கோரிக்கை....சென்னை மெரினாவில் அமையவுள்ள பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தவிடக் கோரிய பொதுநல மனு தள்ளுபடி......
  • மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு.....
  • தகைசால் தமிழர்" விருதிற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தேர்வு....
  • சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது
  • முதலமைச்சர் ஸ்டாலின் விருது வழங்குகிறார்....

Next Story

மேலும் செய்திகள்