அடுத்த புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை | Gold Price

x
  • இன்று தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து,
  • 52 ஆயிரம் ரூபாயாக உச்சமடைந்துள்ளது. சென்னையில்
  • கிராம் ஒன்று 6 ஆயிரத்து 500 ரூபாயாக விற்பனையாகிறது.
  • வெள்ளி விலை கிராமுக்கு இரண்டு ரூபாய் அதிகரித்து,
  • 84 ரூபாயாக விற்பனையாகிறது. சமீபத்தில் 51
  • ஆயிரத்து 640 ரூபாயாக அதிகரித்த தங்கம் விலை, இன்று 52 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்