கொளுத்தும் கோடையில்... வெளுக்கும் கனமழை..! `6' ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம்...

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் கொட்டித்தீர்த்த கனமழையால், ஆறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக, பெய்த கனமழையினால், கோட்டை மலையாறு, தலையணை ஆறு, மஞ்சள் கேணி ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்