"தேவர் வடிவில் ஒருவர் உள்ளார்... குறிச்சி வச்சிக்கோங்க... மதுரையை தாண்டி ஒரு MP கூட வாய்ப்பேயில்லை..?" - அண்ணாமலை நேரடி சவால்

x

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வடிவில் பிரதமர் நரேந்திர மோடி செயலாற்றி வருவதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரை ஒத்தக்கடையில், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேச ஒற்றுமை தென்மண்டல மாநாடு, அக்கட்சியின் தலைவர் திருமாறன் ஜி தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தலில் தென்தமிழகத்தில் திராவிட கட்சிகள் வெற்றி பெறாது என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்