நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட `சவுக்கு' சங்கர்... காலணிகளுடன் சூழ்ந்த பெண்கள்... பரபரப்பு காட்சிகள்

x

யூ டியூபர் சவுக்கு சங்கரை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்துள்ள நிலையில், ஏராளமான பெண்கள், சவுக்கு சங்கருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் கார்த்திக்கிடம் கேட்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்