#Breaking : கட்டண கொள்ளை... ஆம்னி பஸ் அட்ராசிட்டிகளுக்கு கடிவாளம் - சாட்டையை சுழற்றிய தமிழக அரசு

x

பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த 1,892 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் - ரூ.36.55 லட்சம் வசூல்/"தமிழகம் முழுவதும் 15,659 ஆம்னி பேருந்துகள் சோதனை செய்யப்பட்டதில் 1,892 பேருந்துகளில் கட்டணம் வசூல் கண்பிடிக்கப்பட்டது"


Next Story

மேலும் செய்திகள்