"விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் அளிக்கலாம்" - தமிழக அரசு

x

கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது....

தேர்தல் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக புகார் அளிக்க ஏதுவாக தொழிலாளர் துறை சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்