#BREAKING || வடலூர் சர்வதேச மையம் - அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

x

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் துறை குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வள்ளலார் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகளை கோவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வுக்கு மாற்றி உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்