#Breaking : ஆளுநர் க்ரீன் சிக்னல்... ஆயுள் தண்டனை கைதிகள் 12 பேர் விடுதலை

x

நீண்ட காலமாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் 12 பேர் விடுதலை

அண்ணா பிறந்த நாளை ஒட்டி விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதலை அடுத்து தமிழக அரசு அறிவிப்பு/கடலூர் - 4, கோவை- 6, வேலூர் - 1, புழல் - 1 என 12

சிறை கைதிகளை விடுதலை செய்தது தமிழக அரசு


Next Story

மேலும் செய்திகள்