கூடும் சட்டசபை... லிஸ்ட் போட்டு ரெடியாகும் எதிர்க்கட்சிகள் CM ஆர்டர்; களமிறங்கும் அமைச்சர்கள்

x

சட்டப்பேரவையில் இன்று விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்

முன்னாள் எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது

மறைந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல்

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்றும், நாளையும் விவாதம்

15ஆம் தேதியன்று முதலமைச்சர் ஸ்டாலின் பதிலுரை வழங்குகிறார்

ஆளுநர் உரையை ஆளுநர் புறக்கணித்த பரபரப்பான சூழலில் இன்று மீண்டும் சட்டப்பேரவை கூட்டம்

சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறுகிறது. இது பற்றிய தகவல்களை செய்தியாளர் பாஸ்கரிடம் கேட்கலாம்

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது

விவாதம் நாளையும் நடைபெறும்

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகிற 15 ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரை வழங்க உள்ளார்

தமிழக சட்டமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடியதும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும

மறைந்த தேமுதிக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவிற்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது


Next Story

மேலும் செய்திகள்