நாடு முழுவதும் மறியல்... ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்கள் - தமிழகத்தில் வெடித்த டெல்லி போராட்டம்

x

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மற்றும் காரைக்காலில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் மணிகண்டனிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்