ரத யாத்திரை.. கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள் - அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

x
  • திருப்பதியில், ரதசப்தமி தினத்தை ஒட்டி, மலையப்பசுவாமி ஐந்தாவதாக, கற்பக விருட்ச வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார்.
  • ரதசப்தமியை முன்னிட்டு காலை முதல் சூரிய பிரபை வாகனம், சின்ன சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம் ஆகியவற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
  • இந்நிலையில், ஐந்தாவதாக கற்பக விருட்ச வாகனத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்