லிஸ்ட் போட்டு குற்றங்களை சுட்டிக்காட்டிய பாஜக வேட்பாளர் வசந்தராஜன்

x

பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட உடுமலை பகுதியில் பாஜக வேட்பாளர் வசந்தராஜன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பொன்னேரி குடிமங்கலம் பூளவாடி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அவர், கடந்த சில வருடங்களாக திராவிட கட்சிகள் மக்களை கையேந்தும் நிலைக்கு தள்ளிவிட்டதாக சாடினார். தற்போதைய பொள்ளாச்சி எம்.பி கடந்த ஐந்து ஆண்டுகளாக தொகுதிக்கு எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்