உலக புகழ் பெற்ற திருச்செந்தூர் கோயிலில் நாளை பிரமாண்ட தொடக்கம்

x

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் நாளை மாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன் படி, இந்தாண்டுக்கான மாசி திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக தொடங்குகிறது. இதனையொட்டி, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற உள்ளது..


Next Story

மேலும் செய்திகள்