உறுமல் சத்தத்தில் ஜாலியாக உலா வந்த புலி

x

முதுமலை வனப்பகுதியில் புலி ஒன்று வலம்வரும் வீடியோ வைரலாக பரவி வருகின்றது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த, முதுமலை வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வாகன சவாரி செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக புலி ஒன்று உறுமல் சத்தத்துடன் எதிர்பட்டது. சுற்றுலா பயணிகள் அந்த காட்சியை செல்போனில் பதிவு செய்து மகிழ்ந்தனர். இந்த வீடியோ காட்சி வலைதள பக்கங்களில் வைரலாகிவருகின்றது.


Next Story

மேலும் செய்திகள்