வாகனங்களில் இந்த ஸ்டிக்கரை பயன்படுத்த கூடாது.. மீறினால்.. கடும் எச்சரிக்கை

x

காவல் ஸ்டிக்கரை தனிப்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்