கீபோர்டு வாசித்து அசத்தும் அன்பு மகன்.."அவன் ஆட்டிசம் குழந்தை"- ஏழை தந்தை வைக்கும் சிறு கோரிக்கை

x

நன்னிலம், கொட்டூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவன், ஜெரிஷ். ஆட்டிசம் குறைபாடு உடைய இவர், கீபோர்டு வாசிப்பதில் திறன் பெற்றவராக உள்ளார். பள்ளிக்கல்வித்துறை நடத்திய கலைத்திருவிழாவில், கீபோர்டு வாசிப்பதில் மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார். இந்நிலையில், அவரது வளர்ச்சிக்கு உதவி புரிய வேண்டும் என மாணவனின் தந்தை கோரிக்கை வைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்