வீதிகளில் ஆடி அசைந்து வரும் ஆழித்தேரின் அழகை காண குவிந்த பக்தர்களின் கூட்டம்

x
  • வீதிகளில் ஆடி அசைந்து வரும் ஆழித்தேரின் அழகை காண குவிந்த பக்தர்களின் கூட்டம் - விழாக்கோலம் பூண்ட திருவாரூர்
  • இன்று உலக புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் ஆழித்தேரோட்டம்
  • இன்று ஒரே நாளில் விநாயகர், முருகர், தியாகராஜர், அம்பாள், சண்டிகேஸ்வரர் என 5 தேரோட்டம்
  • 4 வீதிகளில் ஆடி அசைந்து வரும் ஆழித்தேரின் அழகை காண குவியும் பக்தர்கள்
  • ஆரூரா! தியாகேசா!... விழாக்கோலம் பூண்டுள்ள திருவாரூர் நகர்
  • மாவட்ட எஸ்.பி. ஜெயகுமார் தலைமையில் 2,000 போலீசார் பாதுகாப்பு

Next Story

மேலும் செய்திகள்