திடீரென அரசு பேருந்தை இயக்கிய திமுக MLA...ஷாக்கில் பயணிகள் - வெளியான காட்சிகள்

x

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் புதிய பேருந்து சேவையை திமுக எம்எல்ஏ பூண்டி கலைவாணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் தனது ஆதரவாளர்களுடன் பேருந்தில் ஏறிய அவர், 20 கிலோமீட்டர் தூரம் வரை அரசு பேருந்தை ஓட்டிச் சென்றார். பெருமளவு பேருந்துகள் அனைத்து நிறுத்தங்களிலும் நிற்பதில்லை என்ற குறைபாட்டை போக்கும் வகையில் புதிய பேருந்து இயக்கப்படுவதாக பயணிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்