"ஓட்டு கேக்கறீங்க... தொகுதிக்கு என்ன பண்ணீங்க.." "ஏய், இங்க வா... இங்க வந்து பேசு... வெள்ளமே வரல... ரேஷன் கார்டுக்கு 6000 வாங்குனல.." - கேள்விகேட்ட மக்கள் Vs கொந்தளித்த MLA

x

திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்காக வாக்குசேகரிக்க, திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர். அப்போது, உளுந்தை கிராமத்திற்கு திமுக எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் எதுவும் செய்யவில்லை என்று கூறி பொதுமக்கள் அவரிடம் நேரில் கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்