"மிரட்டும் ரவுடிகள், பறிபோன பூர்விக நிலம்...98 ஏக்கர் சார்.." - கதறும் மக்கள்

x

நெல்லை ஆரோக்கியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் பூர்வீக நிலத்தை போலி பட்டா மூலம் ரியல் எஸ்டேட் அதிபர்கள் அபகரித்ததாக குற்றம்சாட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை-திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ரவுடிகள் தங்களை மிரட்டுவதாக குற்றம்சாட்டியுள்ள அவர்கள், பூர்வீக நிலத்தை சட்டப்படி அரசு மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்