திடீரென இறந்த மனைவி - கணவரைபொளந்து கட்டிய உறவினர்கள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ

x

நாட்றம்பள்ளி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டநிலையில், அவருடைய கணவரை பெண் வீட்டார் சரமாரியாக தாக்கினர். சுண்ணாம்புகுட்டையை சேர்ந்த மெக்கானிக் லத்தீப் மனைவி சாதாஜி என்பவர் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், மெக்கானிக் கடைக்கு சென்று லத்தீப்பை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதுகுறித்து லத்தீப் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், தாக்குதல் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்