பைக்கில் இருந்து கீழே விழுந்த மறுநொடி.. தலை மீது ஏறி இறங்கிய மற்றொரு பைக் - நடுங்க வைக்கும் காட்சி

x

மன்னார்குடியில் இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கார்த்திகேயன் என்பவர் இருசக்கர வாகனத்தில் கீழ ஒற்றைத் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்