இடியை இறக்கிய தங்கம் விலை.. ஒரே நாள்ல இவ்ளோ ஏறிடுச்சா?

x
  • இன்று தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து,
  • 46 ஆயிரத்து 240 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையில்
  • கிராம் ஒன்று 5 ஆயிரத்து 780 ரூபாயாக விற்பனையாகிறது.
  • வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 30 பைசா அதிகரித்து,
  • 81 ரூபாய் 50 பைசாவாக விற்பனையாகிறது. மே 5இல், 46
  • ஆயிரத்து 200 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை பின்னர் படிப்படியாக குறைந்து, ஏற்ற இறக்கங்களுடன் தொடர்கிறது.

Next Story

மேலும் செய்திகள்