மீன்களை சுத்தம் செய்து ரஷ்யாவில் மகளை மருத்துவம் படிக்க வைத்த தாய் - நேரில் வரவழைத்து பாராட்டிய முதல்வர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளையும் குறுவை சாகுபடி பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்ததாக திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு செய்ய புறப்பட்டு சென்றார்.
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளையும் குறுவை சாகுபடி பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்ததாக திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு செய்ய புறப்பட்டு சென்றார். முன்னதாக திருக்கடையூரில் ஆய்வை முடித்துக் கொண்டு அங்கு உள்ள தங்கும் விடுதி ஒன்றில் மயிலாடுதுறையில் மகள் விஜயலட்சுமியை ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்த நகராட்சி மீன் மார்க்கெட்டில் மீன்களை கழுவி சுத்தம் செய்யும் தாயார் ரமணியையும் மருத்துவம் படித்த விஜயலட்சுமியையும் வரவழைத்து வாழ்த்து தெரிவித்தார். மீன் மார்க்கெட்டில் கூலி வேலை செய்யும் ரமணி, மகளின் படிப்பிற்காக வீடு நகைகளை விற்று மருத்துவ படிப்பு படிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்