கொடைக்கானலில் நிகழ்ந்த அதிசயம்

x

கொடைக்கானலில் இந்த வருடத்தின் கடைசி சூப்பர் மூனை மக்கள் கண்டு ரசித்தனர்.


ஆண்டிற்கு மூன்று அல்லது நான்கு முறை, பூமிக்கு மிக அருகே நிலவு வருகையில், சூப்பர் மூன் எனப்படும் பெருநிலவு தோன்றும்.


அந்தவகையில் தோன்றிய இந்தாண்டின் கடைசி சூப்பர் மூன், கொடைக்கானல் பகுதியில் தெளிவாக தெரிந்தது.


பொதுமக்கள் சூப்பர் மூனை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்