தலைக்கேறிய போதையில் ஆட்டோவை ஸ்டார்ட் கூட செய்ய முடியாமல் தவித்த ஓட்டுநர்

x

தலைக்கேறிய போதையில் ஆட்டோவை ஸ்டார்ட் கூட செய்ய முடியாமல் தவித்த ஓட்டுநர்

குடிபோதையில் கேடு - தலைக்கேறிய மதுவால் ஆட்டோ ஓட்டுநர் தத்தளிப்பு

போதையில் ஆட்டோவை ஸ்டார்ட் கூட செய்ய முடியாமல் தவித்த ஓட்டுநர்

காலையிலேயே போதையில் வாகனத்தை எடுக்க முயன்ற ஓட்டுநர்

பலமுறை எடுக்க முயற்சி செய்து, போதையால் ஆட்டோவிலேயே சாய்ந்த ஓட்டுநர்

சில மணி நேரத்திற்கு பின் ஆட்டோவை அதிவேகமாக எடுத்து சென்றதால் மக்கள் அதிர்ச்சி

சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சிதம்பரம் காசு கடை தெரு பகுதியில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மதுபோதையில் ஆட்டோவை ஸ்டார்ட் செய்ய முடியாமல் தவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்