மத்திய அரசின் குற்றச்சாட்டு.. அமைச்சர் கொடுத்த ரிப்ளை | Minister EV Velu

x

பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கு மத்திய அரசின் பங்கீடு 30 சதவீதம் மட்டுமே எனவும், மாநில அரசு 70 சதவீதம் கொடுக்கிறது‌ எனவும், மத்திய அரசு திட்டத்திற்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என கூறுவது ஏற்கத்தக்கது அல்ல எனவும் அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்